DO III Past Paper

Saturday, May 3, 2025

MSO II EB Exam Model Papers Classes

அரச/ மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் II அலுவலர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை இம்மாதம் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதற்கான மாதிரி வினாப்பத்திரங்களுக்கான விடைகளை கற்பிக்கும் வகையில் தமிழ் மூலம்  ZOOM வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



இவ்வகுப்புக்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் மேலே தரப்பட்டுள்ள விதத்தில் இணைய முடியும். மாதிரி வினாப்பத்திரம் PDF வடிவில் வழங்கப்படும்.

1 subject - 500

2 subject - 1000


MSO II EB Past Paper Answer