தரம் II அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் பொருத்தமான வகையிலான மாதிரி வினாப்பத்திரம் நிதி நடைமுறைகள், விடைகளுடன் கீழே தரப்பட்டுள்ளது. இதில் அதிகார கையளிப்பு, கொடுப்பனவுகள், மற்றும் கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பான விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
Model Paper, Financial Regulation, Authorization, Payment Approved, Certification, Deposit Account, Estimate, Expenditure,
